×

தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வர் முகாம் ஜனவரி6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வர் முகாம் ஜனவரி6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

The post தென்காசி மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த மக்களுடன் முதல்வர் முகாம் ஜனவரி6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tenkasi district ,Chennai ,Tengasi district ,Dinakaran ,
× RELATED சென்னை: காவலர் பணி நீக்கம்