×

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

நெல்லை: தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (டிச.18) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Nella Manonmaniyam Sundarana ,Sundarana University ,Nella ,Manonmaniam Sundarana ,Nellu Manonmaniam Sundaranaar ,Dinakaran ,
× RELATED பாளையங்கோட்டையில் படுகொலை...