×

பரந்தூர் விமான நிலையம் அமையும் இடத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனைகளுடன் ஒப்புதல்

டெல்லி: பரந்தூர் விமான நிலையம் அமையும் இடத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. கிரிராஜன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார். சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமையும் இடத்துக்கு அக்.25-ல் ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல் வெளியாகியுள்ளது.

The post பரந்தூர் விமான நிலையம் அமையும் இடத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனைகளுடன் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Ministry of Defence ,Bharandoor Airport ,Delhi ,Dimuka M. B. Kirirajan ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்...