×

போலீசார் விரட்டிச் சென்றதால் கீழே விழுந்தவர் காயம்..!!

மதுரை: பழங்காநத்தம் பகுதியில் காவலர் விரட்டிச் சென்றதால் கீழே விழுந்து செல்வம் என்பவர் காயம் அடைந்தார். ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் போக்குவரத்து காவலர் விரட்டிச் சென்று பிடிக்க முயற்சி செய்துள்ளார். பைக்கில் சென்ற அழகு விநாயகர் செல்வம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

The post போலீசார் விரட்டிச் சென்றதால் கீழே விழுந்தவர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Selvam ,Palangantham ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்