×

பெண் நோயாளிக்கு தொல்லை: பயிற்சி மருத்துவர் மீது வழக்குபதிவு..!!

சென்னை: சென்னையில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய புகாரில் பயிற்சி மருத்துவர் கோகுல கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் கோகுல கிருஷ்ணனை மருத்துவ கவுன்சில் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் பயிற்சி மருத்துவர் அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டது.

The post பெண் நோயாளிக்கு தொல்லை: பயிற்சி மருத்துவர் மீது வழக்குபதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gokula Krishnan ,Doctor ,Gokula ,
× RELATED தமிழகத்தை உலுக்கிய மருத்துவர்...