- மழை
- தெற்கு மாவட்டங்கள்
- நாகை
- நாகூர்
- வேதாரண்யம்
- அகஸ்தியன்பள்ளி
- நெய்லியாகு
- தலனாயிரு
- வடக்கு பால்பனைச்சேரி
- மல்நகூர்
- வடகுடி
- மழை
நாகை: நாகை, நாகூர், வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, நெய்விளக்கு, தலைஞாயிறு உள்ளிட்ட ஊர்களில் மழை பதிவாகியுள்ளது. வடக்கு பால்பண்ணைச்சேரி, மேலநாகூர், வடகுடி, தெத்தி, சிக்கல் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. பெய்து கும்பகோணம், நாச்சியார்கோவில், திருநறையூர், அழகாபுத்தூர், கோவிலூர், தாராசுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.
The post டெல்டா, தென் மாவட்டங்களில் பரவலாக மழை..!! appeared first on Dinakaran.