×

முதலமைச்சரை சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார் இயக்குநர் அமீர்..!!

சென்னை: சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திரைப்பட இயக்குநர் அமீர் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலையை இயக்குநர் அமீர் வழங்கினார்.

The post முதலமைச்சரை சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார் இயக்குநர் அமீர்..!! appeared first on Dinakaran.

Tags : Aamir ,Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தேர்தலின்போது ‘டீப் பேக்’...