×

பூக்கள் வரத்து குறைவு: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை ரூ.2500க்கு விற்பனை

திண்டுக்கல்: பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரூ.1,000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கும் ரூ.300க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post பூக்கள் வரத்து குறைவு: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை ரூ.2500க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Jasmine ,Dindigul ,market ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...