×

சென்னையில் வடகிழக்கு பருவமழை 43% அதிகம் பெய்துள்ளது..!!

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 759.6 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1088.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post சென்னையில் வடகிழக்கு பருவமழை 43% அதிகம் பெய்துள்ளது..!! appeared first on Dinakaran.

Tags : North East ,Chennai ,Meteorological Department ,
× RELATED கோடைகால குடிநீர் தட்டுப்பாடு...