×

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவிற்கு டெல்லி போலீஸ் சம்மன்..!!

டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவிற்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்றத்திற்கு வர பிரதாப் சிம்ஹா பரிந்துரை கடிதம் கொடுத்திருந்தார். பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது உதவியாளர் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. பாதுகாப்பு குளறுபடி குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற அலுவல்களை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளனர்.

The post நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவிற்கு டெல்லி போலீஸ் சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,B. Delhi Police ,Pratap Simha ,Delhi ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...