×

வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்திற்காக நீர்த்திறப்பு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி கீழ்ச்செருவாயில் உள்ள வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரின் மூலம் 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீர்த்திறப்பு மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளிலுள்ள 23 ஏரிகள், வாய்க்கால்கள் பாசன வசதி பெறும்.

The post வெலிங்டன் ஏரியில் இருந்து பாசனத்திற்காக நீர்த்திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Wellington Lake ,Cuddalore ,Thittakudi ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன்...