×

சிறுத்தை நடமாட்டம்: மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திண்டுக்கல்: கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையில் இரவு நேரங்களில் பாதுகாப்பாக செல்ல வனத்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் கவனத்துடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

The post சிறுத்தை நடமாட்டம்: மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Leopard Movement ,Kodaikanal-Wattalagund ,Kodaikanal ,Vattalagundu ,Dinakaran ,
× RELATED அரியலூர் செந்துறை அருகே சிறுத்தை...