×

முதுமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

நீலகிரி: முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைச் சேர்ந்த யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். வளர்ப்பு யானை வில்சன் தாக்கியதில் மாதன் என்பவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதுமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mudumala ,Nilgiri ,Mudumalai Theppakadu Elephant Camp ,Wilson ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...