×

கொசஸ்தலை ஆற்றில் 6வது நாளாக எண்ணெய் கழிவு அகற்றும் பணி..!!

சென்னை: எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு அகற்றும் பணி 6 வது நாளாக தொடர்ந்து வருகிறது. கழிவுகளை அகற்றும் பணிக்காக மும்பையில் இருந்து 16 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு வருகை தந்துள்ளனர். ஒடிசாவில் இருந்து நவீன ஸ்கிம்மர் கருவி கொண்டு வரப்பட்டு எண்ணெய் கழிவுகள் அகற்றப்படுகின்றன.

The post கொசஸ்தலை ஆற்றில் 6வது நாளாக எண்ணெய் கழிவு அகற்றும் பணி..!! appeared first on Dinakaran.

Tags : Kosastala River ,Chennai ,Tulur Kosastal River ,Kosastale River ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?