×

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!!

நாகை: நாகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, நெய்விளக்கு, தலைஞாயிறு உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது. வடக்கு பால்பண்ணைச்சேரி, மேலநாகூர், வடகுடி, தெத்தி, சிக்கல் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.

The post நாகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nagore ,Vedaranyam ,Agasthianpalli ,Neyvilakku ,Thalaignai ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...