×

H1N1 காய்ச்சலால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சைக்கு அனுமதி..!!

திருவாரூர்: H1N1 காய்ச்சலால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் 4 பேரும் நலமாக இருப்பதாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திருவாரூரில் டெங்குவால் ஒருவர், காய்ச்சலுக்கு 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post H1N1 காய்ச்சலால் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சைக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Medical College Hospital ,Tiruvarur ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...