×

கோவை அருகே உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைனை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது..!!

கோவை: கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் அருகே உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைனை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிரதீப்குமார், சாலினியிடம் இருந்து 2.300 கிராம் மெத்தபெட்டமைன், செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கோவை அருகே உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைனை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Avarampalayam, Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...