×

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பணயக் கைதிகள் 3 பேர் உயிரிழப்பு

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பணயக் கைதிகள் 3 பேர் உயிரிழந்தனர். தவறுதலாக நடந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 3 பணயக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 3 பணயக் கைதிகள் உயிரிழந்தது தாங்க முடியாத சோகம் என்று இஸ்ரேல் பிரதமர் மெஞ்சமின் நெதன்யாகு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

The post காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பணயக் கைதிகள் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...