×

பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பல்வீர் சிங் உள்ளிட்ட 14 பேருக்கு ஜாமின்

நெல்லை: அம்பாசமுத்திரம்: பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பல்வீர் சிங் உள்ளிட்ட 14 பேருக்கு ஜாமின் அளிக்கப்பட்டது. 14 பேருக்கும் ஜாமின் வழங்கி நெல்லை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி உத்தரவு பிறப்பித்தார்.

The post பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பல்வீர் சிங் உள்ளிட்ட 14 பேருக்கு ஜாமின் appeared first on Dinakaran.

Tags : Balveer Singh ,Nellie ,Ambasamudram ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரணம் வழக்கு...