×

மணப்பாறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

திருச்சி: மணப்பாறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. செத்தான் (55) என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2020-ல் 8 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக செத்தான் என்பவர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டது.

 

The post மணப்பாறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை! appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Trichy ,Manapara ,
× RELATED டூவீலர் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது