×

எழில்மிகு கோவை, மாமதுரை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது நகர் ஊரமைப்பு!

கோவை: எழில்மிகு கோவை, மாமதுரை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க நகர் ஊரமைப்பு டெண்டர் கோரியது. 1531.57 சதுர கி.மீ. பரப்பு கொண்ட கோவை நகர்புறம், 1254.93 சதுர கி.மீ. மதுரை நகர்புற பகுதிக்கு திட்ட அறிக்கை தயாராகிறது. பசுமை பூங்காக்கள், தூய்மையான தெரு, சுத்தமான குடிநீர், தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

 

The post எழில்மிகு கோவை, மாமதுரை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது நகர் ஊரமைப்பு! appeared first on Dinakaran.

Tags : Eshilmiku Coimbatore ,Mamadurai ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்