×

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

எண்ணூர்: எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் உள்ள மீனவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Ennore estuary ,Ennore ,Meyyanathan ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...