×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 6% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 6% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். அக்.1 முதல் இன்று காலை வர இயல்பாக 410.3 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 386.5 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 6% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northeast ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்...