×

பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை!

சென்னை: பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் உரிமையாளர் மதனை விசாரித்ததில், பிரகாஷ்ராஜ் விளம்பரத்தில் மட்டுமே நடித்துள்ளார் வேறு எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

 

The post பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பில்லை! appeared first on Dinakaran.

Tags : Prakashraj ,Pranav ,Chennai ,Economic Offenses Division ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...