×

போரூர் – குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு

சென்னை: போரூர் – குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக காலை, மாலை வேளைகளில் அலுவலகம் செல்வோர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

The post போரூர் – குன்றத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : BORUR-KUNRATHUR ROAD ,Chennai ,Borur-Gunratur road ,Borur ,Gunratur ,Dinakaran ,
× RELATED வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்