×

விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்தது!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெறிநாய் கடித்ததில் காயமடைந்த ஒரு பெண் உட்பட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

 

The post விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்தது!! appeared first on Dinakaran.

Tags : Vrithasalam ,Cuddalore ,Virudthasalam ,Vridhashalam ,
× RELATED சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ...