×

முதல்வர் ஆளுநரை சந்திப்பாரா? அமைச்சர் ரகுபதி பதில்

புதுக்கோட்டை: ஆளுநரை முதல்வர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் இப்போதைக்கு உறுதியாக கூறமுடியாது என புதுக்கோட்டை திருவேங்கைவாசலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்த அவர் கூறினார். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் நீதிமன்றம் சொன்ன பிறகு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் கூறினார்.

The post முதல்வர் ஆளுநரை சந்திப்பாரா? அமைச்சர் ரகுபதி பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ragupati ,Pudukkottai ,Tamil ,Nadu ,Law Minister ,Thiruvenkaiwasal ,Chief Minister ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...