×

வயநாடு பகுதியில் இளைஞரைக் கொன்ற புலி அடையாளம் காணப்பட்டது..!!

கேரளா: வயநாடு வாகேரி பகுதியில் இளைஞரைக் கொன்ற புலி அடையாளம் காணப்பட்டதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இளைஞரை கொன்ற 13 வயது புலியின் புகைப்படம் வெளியிடப்பட்டு WWL45 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

The post வயநாடு பகுதியில் இளைஞரைக் கொன்ற புலி அடையாளம் காணப்பட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Kerala ,Wageri ,Dinakaran ,
× RELATED மக்கள்தான் என் தெய்வம் நான் கடவுள்...