×

கடலூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் காயம்

கடலூர்: மணவாளநல்லூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட 20பேர் காயமடைந்துள்ளனர். விருத்தாசலம் நோக்கி வந்த பேருந்து மீது சிதம்பரம் நோக்கி சென்ற
அரசு பேருந்து பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

 

The post கடலூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதி விபத்து: 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Manavalanallur ,Vrudhachalam ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...