×

I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் ஆலோசனை!!

டெல்லி: I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்த நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.

The post I.N.D.I.A. கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. Alliance ,M. B. S ,Delhi ,M. ,MALLIKARJUNA ,MP. B. S ,B. S ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...