×

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 267வது விதியின் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க காங். எம்.பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

The post நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Congressman ,M. B. S ,Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று டெல்லி பயணம் ரத்து!