×

காஷ்மீரை விற்பனைப் பொருள் போல மாற்றிவிட்டார்கள்: முரசொலி நாளிதழ்

சென்னை: காஷ்மீரை விற்பனைப் பொருள் போல ஒன்றிய அரசு, பாஜகவினர் மாற்றிவிட்டார்கள் என முரசொலி நாளிதழ்தெரிவித்துள்ளது. ரோஜா மலரில் இதழ்கள் உதிர்ந்து முள் மட்டுமே இருப்பது போலக் காட்சியளிக்கிறது காஷ்மீர். ஜம்மு – காஷ்மீருக்கு அரசியல் சட்டம் வழங்கிய சிறப்புரிமையை பாஜக அரசு நீக்கியது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்புரிமையை பாஜக நீக்கிய முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது எனவும் கூறியுள்ளது.

 

The post காஷ்மீரை விற்பனைப் பொருள் போல மாற்றிவிட்டார்கள்: முரசொலி நாளிதழ் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Murasoli Daily ,Chennai ,Murasoli ,Union Government ,BJP ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!