×

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

விழுப்புரம் மாவட்ட திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன்(40) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram District Thiruvakarai Government High School Tamil ,
× RELATED மெடிக்கலில் ஊசி போட்ட மாணவன் பரிதாப பலி: கடைக்காரர் கைது