×

போலந்து புதிய பிரதமர் டொனால்ட் டஸ்க் பதவியேற்பு

வார்சா்: போலந்து நாட்டில் அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பிஐஎஸ் கட்சி வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மொராவிக்கி தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து போலந்து சார்பு ஐரோப்பிய ஒன்றியத்தின்டொனால்ட் டஸ்க் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றன. போலந்தின் புதிய பிரதமராக டொனால்ட் டஸ்க் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

The post போலந்து புதிய பிரதமர் டொனால்ட் டஸ்க் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Poland ,Donald Tusk ,Warsaw ,BIS ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்