×

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் டிச.27ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் டிச.27ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 6 பணி நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அருணா தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் டிச.27ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Hethiyamman festival ,Nilgiris ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...