×

மக்களவையில் நடந்த அத்துமீறலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்..!!

டெல்லி: மக்களவையில் நடந்த அத்துமீறலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறிய 2 பேரை அவையில் இருந்த எம்.பி.க்கள் தடுத்தார்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அமைப்பே, பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தெரிகிறது.

The post மக்களவையில் நடந்த அத்துமீறலுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Kanimozhi M. B. ,MP. ,B. S ,Kanimozhhi ,
× RELATED அவதூறுகளை சந்தித்தபோதெல்லாம் வயநாடு...