×

நாகூர் கந்தூரி விழா: சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க அரசாணை

நாகை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு விழாவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவுக்கு கட்டணமின்றி ஆண்டுதோறும் அரசு வழங்கி வருகிறது.

The post நாகூர் கந்தூரி விழா: சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க அரசாணை appeared first on Dinakaran.

Tags : Nagor Ganduri festival ,Nagai ,Nagor Dargah Ganduri sandalwood festival ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு