×

காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா. மன்றத்தில் எகிப்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!

காசா : காசா பகுதியில் இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. மன்றத்தில் எகிப்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.153 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என கடந்த அக்டோபரில் ஜோர்டன் நாடு கொண்டு வந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா. மன்றத்தில் எகிப்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு! appeared first on Dinakaran.

Tags : UN ,India ,Egypt ,Gaza ,Israel ,Hamas ,Gaza Strip ,Dinakaran ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...