×

நடிகர் ரஜினியின் 170-வது படத்தின் பெயர் “வேட்டையன்”: படக்குழு அறிவிப்பு

சென்னை: நடிகர் ரஜினியின் 170-வது படத்துக்கு “வேட்டையன்” என பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி 170-வது படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post நடிகர் ரஜினியின் 170-வது படத்தின் பெயர் “வேட்டையன்”: படக்குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,CHENNAI ,Anirudh ,Lyca ,Dinakaran ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்