×

பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338 கோடி நிதியை ஒதுக்கியது ஒன்றிய அரசு..!!

டெல்லி: பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. தென்மேற்கு பருவமழையையொட்டி கடுமையாக பாதித்த ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.633 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

The post பிபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338 கோடி நிதியை ஒதுக்கியது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Gujarat ,Cyclone Bibarjai ,Delhi ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...