×

சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் இருந்து திசைத்திருப்பவே நேரு மீது பாஜக விமர்சனம்: காங். எம்.பி. ராகுல் காந்தி சாடல்

டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் இருந்து திசைத்திருப்பவே நேரு மீது பாஜக விமர்சனம் செய்வதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேரு குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். பல வருடங்கள் சிறையில் கழித்து நாட்டுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் நேரு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ய நேருவின் தவறான நடவடிக்கையே காரணம் என அமித்ஷா கூறியிருந்தார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் இருந்து திசைத்திருப்பவே நேரு மீது பாஜக விமர்சனம்: காங். எம்.பி. ராகுல் காந்தி சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Nehru ,Sathiwari ,M. B. Rahul Gandhi ,Delhi ,Congress ,Rahul Gandhi ,Satiwari ,M. B. Rahul Gandhi Saddal ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...