×

தலைவா! நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு உத்வேகம்: ரஜினி பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வாழ்த்து

சென்னை: தலைவா! நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு உத்வேகம் என ரஜினி பிறந்தநாளையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். என்றும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

The post தலைவா! நீங்கள் எப்போதும் எனக்கு ஒரு உத்வேகம்: ரஜினி பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Sivakarthikeyan ,Rajini ,Chennai ,Rajinikanth ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்