×

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சிறந்த தேசியவாதி, பண்பாளரான ரஜினிகாந்த் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.

The post சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Superstar ,Rajinikanth ,Chennai ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...