×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,823 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,730 கன அடியில் இருந்து 2,823 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.77 அடியில் இருந்து 69.02 அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 31.865 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,823 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...