×

தண்டவாளம் தற்காலிக சீரமைப்பு: குறைந்த வேகத்தில் புறநகர் ரயில்கள் இயக்கம்

சென்னை: சென்னை திரிசூலம்-மீனம்பாக்கம் இடையே விரிசல் ஏற்பட்ட ரயில் தண்டவாளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தண்டவாளம் தற்காலிக சீரமைப்புக்கு பிறகு தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. ஒன்றரை மணி நேர சீரமைப்பு பணிக்கு பிறகு தற்காலிகமாக கிளாம்ப் பொருத்தப்பட்டுள்ளது.

The post தண்டவாளம் தற்காலிக சீரமைப்பு: குறைந்த வேகத்தில் புறநகர் ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Trisulam ,Fishembakkam ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!