×

தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் உள்ள 4 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, சரோஜினிவரத்தப்பன் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும், சின்ன போருரில் உள்ள மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை நீர் வடிந்து வரும் நிலையில், தூய்மை பணிகள் இன்று நடைபெறவுள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் உள்ள 4 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Women's Government Secondary School ,Boomrunthavalli ,Unagar Anna Men's Government Secondary School ,Sarojinivarathappan ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...