×

அதவத்தூர், அம்மாபேட்டை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

 

திருச்சி, டிச.12: திருச்சி அதவத்தூர் துணை மின் நிலைய பகுதிகள்: போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் வி்ஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்தூட்பிளாட், சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளக்காடு, கீரிக்கல்மேடு, ஒத்தகடை, இனியானூர், செங்கற்சோலை, வாசன்வேலி, சிவந்தநகர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, கீழவயலூர், மேலப்பட்டி, பெரியகருப்பூர், சோமரசம் பேட்டை, அதவத்தூர், வயலூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, செவகாடு, வயலூர், பேரூர், முள்ளிக்கரும்பூர், மற்றும் புங்கனூர்.

திருச்சி அம்மாபேட்டை துணை மின்நிலைய பகுதிகள்: ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனுார், அரியாவூர், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்துார், வௌ்ளிவாடி, நவலுார் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதுார், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், மற்றும் இடையப்பட்டி.

The post அதவத்தூர், அம்மாபேட்டை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Athavathur ,Ammapet ,Tiruchi ,Tiruchi Athavathur ,Bosampatti ,Koiyathoppu ,Podhavur ,Puliyur ,Ettarai ,Viyazhanmedu ,Ammapettai ,Dinakaran ,
× RELATED 6 வயது சிறுமியிடம் முதியவர் சில்மிஷம்