×

கோவையைச் சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி: கோவையைச் சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 சிறைவாசிகள் விடுதலை பரிந்துரை தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகள் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

The post கோவையைச் சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Sikander ,Goa ,Delhi ,
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...