×

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக லயன் டேட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக லயன் டேட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. முதலமைச்சரை சந்தித்து லயன் டேட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் பொன்னுதுரை, அபிநயா காசோலை வழங்கினர்.

The post மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக லயன் டேட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Lion Dates ,Mikjam Storm ,Chennai ,Mikjam ,Lion ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...