×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 90.06 சதவீதம் நீர் இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 90.06 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 10.589 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம்- 89.74%; புழல்- 92.54%; பூண்டி-92.82%; சோழவரம்-70.77%; கண்ணன்கோட்டை ஏரி-1000% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 90.06 சதவீதம் நீர் இருப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...